Friday, September 7, 2018

கார்மலில் குழந்தைகள் திரைப்படத் திருவிழா

கார்மல் பள்ளியில் இன்று (சனிக்கிழமை 08/09/18)
கசாதனையாளர் என்ற குழந்தைகள் திரைப்படம் காட்டப்பட்டது. மழைநீர் சேகரிப்பு பற்றி ஒரு மாணவன் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றிய குறும்படம்.
மாணவர்கள் இரசித்துப் பார்த்தனர்.